Avatar Live
Avatar Live
  • 1 045
  • 30 734 882
116 ஏக்கர் பூங்கா இப்போது எங்கே❓ Chennai People's Park வரலாறு ⏳ Historian V Sriram ⏳
116 ஏக்கர் பூங்கா இப்போது எங்கே❓ Chennai People's Park வரலாறு
இந்தியர்களின் வரலாறு, தமிழர்களின் தொன்மை, நமது பாரம்பரியம், கலை, இலக்கியம், நுண்ணறிவு போன்ற இன்னும் ஆராயப்படவேண்டிய தமிழரின் பெருமையை போற்றும் நிகழ்ச்சி!
வரலாற்று செய்தியை கதை வடிவில் வழங்கும் ஸ்ரீராமுடன் இப்போதே இணையுங்கள். இந்த ஆய்வு பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.
⏳ HISTORY TIME WITH HISTORIAN V SRIRAM ⏳
Join historian V Sriram as he takes you on a journey through the annals of history and art, weaving together well-researched narratives, intriguing insights, and fascinating events. Exploring the origins of history, its contemplations, and peculiar occurrences, he brings forth known and unknown facts, enriching our understanding and curiosity alike. It's a platform crafted to seamlessly integrate your curiosities, delivering narratives that engage and enlighten. Join us for an enriching exploration of the past, present, and the mysteries in between.
#myladys_garden #nehrustadium #sarpattaparambarai #chennaicentral #chennaipark #avatarlive
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: ua-cam.com/play/PLwoEBJehLyGeOUUqqDohw_yZ2yGHb68Bb.html
💰👉Business Arattai: ua-cam.com/play/PLwoEBJehLyGclufN5JlwHqf0a2wzItOTu.html
😃👉Inspirational Talks: ua-cam.com/play/PLwoEBJehLyGd6DcbDgRzrb_9qHPiJY0fJ.html
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - theavatarlive
⏩Twitter - theavatarlive
⏩Instagram - avatarlive2023?igshid=OGQ5ZDc2ODk2ZA==
⏩ History With Sriram Spotify - podcasters.spotify.com/pod/show/avatarlivespotify20233
⏩ Business Arattai Spotify - podcasters.spotify.com/pod/show/avatarlivespotify2023
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - trendloud
👉Facebook - Trendloud/
👉Twitter - trendloud
Переглядів: 4 659

Відео

❤️ உயர்ந்த உள்ளம் ❤️ VKT Balan Interview 🤝🏻 சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 🔥 Throwback Sunday☀️
Переглядів 1 тис.4 години тому
❤️ உயர்ந்த உள்ளம் ❤️ VKT Balan Interview 🤝🏻 சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 🔥 Avatar Live #avatarlive #tamilbusinessman #tamilentrepreneurs #vkt_balan #vktbalan 👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us. Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive Click here to also watch : 📖👉History Time With Sriram: ua-cam.com/play/PLwoEBJehLyGeOUUqqDoh...
Business Opportunities in Climate Change 2024 🌧️ Business அரட்டை with Hemachandran & Surekaa Sundar
Переглядів 1,4 тис.12 годин тому
IMPACT OF CLIMATE CHANGE ON BUSINESS Business அரட்டை In Video: ★ Hemachandran - Founder - CEO - Brand Avatar & Avatar Live ★ Surekaa Sundar - Brand Architect & Business Mentor Welcome to Avatar Live, your go-to destination for insightful discussions on business in Tamil. Join us as we delve into a wide range of topics, including entrepreneurship, finance, marketing, leadership, and more. Our en...
Central Railway Station எதிரே புது அடுக்குமாடி கட்டிடம்🏰அவசியம் என்ன❓ கண்முன்னே அழியும் பாரம்பரியம்
Переглядів 99 тис.День тому
Central Railway Station எதிரே புது அடுக்குமாடி கட்டிடம்🏰அவசியம் என்ன❓ கண்முன்னே அழியும் பாரம்பரியம்
கடன் வாங்குவதற்கு முன் இதை கண்டிப்பா யோசிக்கனும் 👈🏻 Dr.N.Kamakodi CEO of CUB 🏦 Exclusive Interview 🔥
Переглядів 7 тис.День тому
கடன் வாங்குவதற்கு முன் இதை கண்டிப்பா யோசிக்கனும் 👈🏻 Dr.N.Kamakodi CEO of CUB 🏦 Exclusive Interview 🔥
Brand Collaboration-ல என்ன செய்யலாம்? செய்யக்கூடாது ? 🤔💭 | Brand Collaboration | Avatar Live
Переглядів 993День тому
Brand Collaboration-ல என்ன செய்யலாம்? செய்யக்கூடாது ? 🤔💭 | Brand Collaboration | Avatar Live
சென்னை பற்றி ஆங்கிலேயன் எழுதிய இரு புத்தகங்கள் 📚 Somerset Playne & J.Talboys Wheeler 🔍History Time
Переглядів 61 тис.14 днів тому
சென்னை பற்றி ஆங்கிலேயன் எழுதிய இரு புத்தகங்கள் 📚 Somerset Playne & J.Talboys Wheeler 🔍History Time
Indian Startups Failing👎More than 9 Unicorn Valuations fall in 2023-24 🦄 Value creation VS Valuation
Переглядів 2,6 тис.14 днів тому
Indian Startups Failing👎More than 9 Unicorn Valuations fall in 2023-24 🦄 Value creation VS Valuation
மிஞ்சி இருக்கும் கட்டிடங்கள் 🏰 தமிழகத்தில் அரண்மனைகள் ஏன் இல்லை ❓ Royal Palaces of Tamil Nadu 👑
Переглядів 31 тис.21 день тому
மிஞ்சி இருக்கும் கட்டிடங்கள் 🏰 தமிழகத்தில் அரண்மனைகள் ஏன் இல்லை ❓ Royal Palaces of Tamil Nadu 👑
Patanjali Baba Ramdev Issue 2024 ⚠️ பதஞ்சலி பாபா ராம்தேவ் வழக்கு 2024 - Business அரட்டை 💪🏻
Переглядів 1,5 тис.21 день тому
Patanjali Baba Ramdev Issue 2024 ⚠️ பதஞ்சலி பாபா ராம்தேவ் வழக்கு 2024 - Business அரட்டை 💪🏻
⚠️முதல் உலகப்போரின் போதே மக்களை சாகடித்த தொற்றுநோய் 😱 Smallpox Vaccine கண்டறிந்த Edward Jenner 💉
Переглядів 5 тис.Місяць тому
⚠️முதல் உலகப்போரின் போதே மக்களை சாகடித்த தொற்றுநோய் 😱 Smallpox Vaccine கண்டறிந்த Edward Jenner 💉
தலைகீழாக மாறிய Human Resource Management System 🤔💭 | What happened to Human Resource Management?🏢
Переглядів 2,1 тис.Місяць тому
தலைகீழாக மாறிய Human Resource Management System 🤔💭 | What happened to Human Resource Management?🏢
Yale University உருவான பின்னணி என்ன ❓ யாரும் அறிந்திடாத மர்ம சுவர் 😮 ஆங்கிலேயன் போட்ட சட்டம் சரியா ❓
Переглядів 24 тис.Місяць тому
Yale University உருவான பின்னணி என்ன ❓ யாரும் அறிந்திடாத மர்ம சுவர் 😮 ஆங்கிலேயன் போட்ட சட்டம் சரியா ❓
வெற்றிக்கொடி கட்டு 🚩லட்சியம் எட்டும் வரை எட்டு 💪🏻Michael Dell's Strategy Transformation👍🏻
Переглядів 1,9 тис.Місяць тому
வெற்றிக்கொடி கட்டு 🚩லட்சியம் எட்டும் வரை எட்டு 💪🏻Michael Dell's Strategy Transformation👍🏻
தமிழர் வணிகம் 🐎 மாணிக்கவாசகர் குறிப்பு 📝 விஜய நகரக்கும் மயிலாப்பூர் Santhome-க்கும் என்ன சம்மந்தம் ❓
Переглядів 23 тис.Місяць тому
தமிழர் வணிகம் 🐎 மாணிக்கவாசகர் குறிப்பு 📝 விஜய நகரக்கும் மயிலாப்பூர் Santhome-க்கும் என்ன சம்மந்தம் ❓
BYJU'S Game Over ❌😱 Byju Raveendran சொத்து மதிப்பு 💰 Business Arattai | Avatar Live
Переглядів 3,4 тис.Місяць тому
BYJU'S Game Over ❌😱 Byju Raveendran சொத்து மதிப்பு 💰 Business Arattai | Avatar Live
யார் இந்த பம்மல் சம்பந்த முதலியார்?❗ ... ஒரு காலத்தில் மோனோ ரயில்.. இப்போ மெட்ரோ ரயில்
Переглядів 9 тис.Місяць тому
யார் இந்த பம்மல் சம்பந்த முதலியார்?❗ ... ஒரு காலத்தில் மோனோ ரயில்.. இப்போ மெட்ரோ ரயில்
IPL Entertainment மட்டும் இல்ல.. அதுல Business-ம் இருக்கு❗| IPL Business | Avatar Live
Переглядів 1,4 тис.Місяць тому
IPL Entertainment மட்டும் இல்ல.. அதுல Business-ம் இருக்கு❗| IPL Business | Avatar Live
வண்டலூர் உயிரியல் பூங்கா உருவான கதை!💯 | உயிர் காலேஜ் என்று அந்த காலத்தில் அழைக்க பட்ட Zoo ❗
Переглядів 52 тис.Місяць тому
வண்டலூர் உயிரியல் பூங்கா உருவான கதை!💯 | உயிர் காலேஜ் என்று அந்த காலத்தில் அழைக்க பட்ட Zoo ❗
இந்த விஷயத்துக்கெல்லாம் Please மாத்திரை வாங்காதீங்க❌💊| Thulasi Pharmacy M.Ramakrishnan | Avatar Live
Переглядів 1,8 тис.2 місяці тому
இந்த விஷயத்துக்கெல்லாம் Please மாத்திரை வாங்காதீங்க❌💊| Thulasi Pharmacy M.Ramakrishnan | Avatar Live
ஸ்ரீனிவாசன் கமலுடன் இருந்த அரிய காணொலி 🙏 | AVATAR LIVE | LAST VIDEO EXCLUSIVE
Переглядів 8382 місяці тому
ஸ்ரீனிவாசன் கமலுடன் இருந்த அரிய காணொலி 🙏 | AVATAR LIVE | LAST VIDEO EXCLUSIVE
சென்னையின் அடையாள சின்னம் - அண்ணா மேம்பாலம்... LB Road என்றால் என்ன? | Avatar Live
Переглядів 19 тис.2 місяці тому
சென்னையின் அடையாள சின்னம் - அண்ணா மேம்பாலம்... LB Road என்றால் என்ன? | Avatar Live
Airtel Network-க்கு வந்த சோதனை!🙏🏾 | Airtel MD செய்த காரியம்! 😱 | Airtel Network Issue | Avatar Live
Переглядів 3,5 тис.2 місяці тому
Airtel Network-க்கு வந்த சோதனை!🙏🏾 | Airtel MD செய்த காரியம்! 😱 | Airtel Network Issue | Avatar Live
Net Price வெச்சு தான் எல்லாமே வாங்கனும் 💯❗| Part 2 | Lakshmi Ceraamics | Avatar Live
Переглядів 32 тис.2 місяці тому
Net Price வெச்சு தான் எல்லாமே வாங்கனும் 💯❗| Part 2 | Lakshmi Ceraamics | Avatar Live
சென்னையின் முக்கிய தெரு❗ | அன்று இருந்த Mint Street-க்கு என்ன ஆச்சு? 🤔 | Thanga Salai | Avatar Live
Переглядів 12 тис.2 місяці тому
சென்னையின் முக்கிய தெரு❗ | அன்று இருந்த Mint Street-க்கு என்ன ஆச்சு? 🤔 | Thanga Salai | Avatar Live
Election Time-ல செலவு ரொம்ப அதிகம்.. | Business of Election | Avatar Live #elections2024
Переглядів 1 тис.2 місяці тому
Election Time-ல செலவு ரொம்ப அதிகம்.. | Business of Election | Avatar Live #elections2024
ஒரு மாத்திரைல இவ்ளோ இருக்கா?? 😯 | THULASI PHARMACY RAMAKRISHAN MUTHU INTERVIEW #avatarlive
Переглядів 3,7 тис.2 місяці тому
ஒரு மாத்திரைல இவ்ளோ இருக்கா?? 😯 | THULASI PHARMACY RAMAKRISHAN MUTHU INTERVIEW #avatarlive
"Preethi-க்கு நான் Guarantee-னு இப்படிதான் அரமிச்சுது.." | என்னோட Capital Investment ரூ 30,000 தான்
Переглядів 2,4 тис.2 місяці тому
"Preethi-க்கு நான் Guarantee-னு இப்படிதான் அரமிச்சுது.." | என்னோட Capital Investment ரூ 30,000 தான்
Balance Sheet-னா என்ன?? | Review of "Romancing the Balance Sheet | Avatar Live
Переглядів 13 тис.2 місяці тому
Balance Sheet-னா என்ன?? | Review of "Romancing the Balance Sheet | Avatar Live
Cheap & Best-ல எனக்கு நம்பிக்கை இல்லை!! | Inspiring Interview With Mr. S Muthuraman | Avatar Live
Переглядів 18 тис.2 місяці тому
Cheap & Best-ல எனக்கு நம்பிக்கை இல்லை!! | Inspiring Interview With Mr. S Muthuraman | Avatar Live

КОМЕНТАРІ

  • @ekambaram2856
    @ekambaram2856 Годину тому

    அவரையே ottaandi ஆக்கிய புண்ணிய வான் கள் பார்ப்பனர்கள்.

  • @FlyHorse666
    @FlyHorse666 Годину тому

    இது போல கிறுக்குத்தனங்களை விட்டுவிட்டு உண்மையான விஷயங்களை செய்ய பகிரவும்

  • @simphp1
    @simphp1 Годину тому

    அருமையான குரல்

  • @kumartm48
    @kumartm48 3 години тому

    Iyaa பழைய வண்ணாரப்பேட்டை, மற்றும் வடச்சென்னை பற்றி கூறுங்கள் ஆவலாக உள்ளது

  • @beetlejuiceapril
    @beetlejuiceapril 6 годин тому

    Kalaingnar ❤❤❤❤❤❤❤❤

  • @unicorns778
    @unicorns778 7 годин тому

    Sir my only question is what's lunch time for bank employee...........

  • @SuperSuman777
    @SuperSuman777 8 годин тому

    பொய் சுத்தப்பொய்!தவறான தகவல் lie! Pakka lie misleading history please stop lying like this and twisting history according your RSS mind-set👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👐🏽👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿

  • @RAJ-lv4qg
    @RAJ-lv4qg 10 годин тому

    Excellent

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 10 годин тому

    Sir Vadivel Comedy Matheri Kenuru kaanum nu solra Matheri ah Eruku...

  • @vicky-im8be
    @vicky-im8be 10 годин тому

    naan poi irukan... very nice... should visit

  • @kamakshinatharavishankar1709
    @kamakshinatharavishankar1709 10 годин тому

    Sir, Where is the Vikayagaram fountain now?

  • @masiibrahim3079
    @masiibrahim3079 11 годин тому

    😄😄😄😄😄 god father of mercy letter

  • @quest4nandy
    @quest4nandy 12 годин тому

    But the palaces are there in Mysore and northern part?

  • @sshavikumar612
    @sshavikumar612 13 годин тому

    👍

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 14 годин тому

    I have seen

  • @ChannelTNN
    @ChannelTNN 15 годин тому

    சிறப்பான பிசினஸ் தகவலை பேசி, முதல் முறையாக ஹேமச்சந்திரனை வாயடைக்க வெச்சுட்டார் ராமச்சந்திரன்....😂😂😂😂😂

  • @sshavikumar612
    @sshavikumar612 16 годин тому

    👍

  • @uglyvulture5172
    @uglyvulture5172 16 годин тому

    மதம் வெறுக்கும் மது ××××××××××××××××××× பல்லவி விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒத்துக்காது போதை பானம் அஞ்ஞானமது மூழ்கினாரை ஏத்துக்குவான் தரும ராஜன். சரணங்கள் 1. கஞ்சாப் புகை நாற்றம் கெட்ட ஆவிகளை வரவழைக்கும் நஞ்சைக் கண்டு மிரண்டு காக்கும் தேவதைகள் விரைந்தோடும். 2. ஆல்கஹாலில் சோடா ஊத்தக் கலவையின் குண மாற்றம் அறிய வேண்டும் விஞ்ஞானம் உடல் அணுக்களுக்குத் தீமை நிச்சயம். 3. சாராயம் உள்ளே ஊத்தி ஊறுகாயைச் சப்பும் போது இரத்தத்திலே உப்புக் கூடிடும் இதயப் படபடப்பு அதிகரிக்கும் 4. அனுமதி பெற்ற பார்களில் அதிகம் உண்டு திண்பண்டமே உடல் ஒவ்வா விரைவுணவு உடனடியா ஆப்பு வைக்கும். 5. உடல் என்னும் ஒருகாய்க்கு ஒழுக்க மென்னும் உப்புப்போடு நோயில்லா வாழ்க்கை வந்திடும் புனித வாழ்வு வந்துசேர்ந்திடும்.. &&&&&&&😂

  • @syedmd6563
    @syedmd6563 16 годин тому

    Ssssssssss ❤❤❤❤❤

  • @sukumarisha
    @sukumarisha 17 годин тому

    வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் அவர்கள் நேர்காணலில் கூறுவது போல விநாயகர் அல்லது பிள்ளையார் பல்வேறு புனைப் பெயர்களில் தமிழகத்திலும் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்த ஒன்றுதான். ஏனென்றால் அவர்தான் தலைவர். கானர்,கணபதி சிவகணங்களின் தலைவர். சித்தி விநாயகர்,புத்தி விநாயகர்,சக்தி விநாயகர், முழுமுதற் கடவுள். சதுர்த்தி நாயகர்.பிள்ளையார். இவ்வாறாக தமிழ் மொழியில் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தொன்று தொட்டே வருபவர். கேது மைந்தன்.மகாபாரத இதிகாசம் வியாசர் மூலம் படைத்தவர். அரசு மரத்தடியில் கோயில் கொண்டதால் கற்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.ஏழரை சனியிடம் பிடிப்படாமல் சனீஸ்வர பட்டம் பெற்றவர்.ஞானப்பழம் எனும் மாங்கனியைப் பெற்றவர். மூலாதார முழுமுதற் கடவுள் விக்னேஸ்வரர்.

  • @shaikfareed6579
    @shaikfareed6579 17 годин тому

    Lovely Sir. You carried us 70 years back. You r a God given gift to us.

  • @kamarajnandakumarnandakuma1092
    @kamarajnandakumarnandakuma1092 17 годин тому

    Chatrapati veera maharaj ki jai

  • @sukumarisha
    @sukumarisha 18 годин тому

    வரலாற்று ஆய்வாளர் நேர்காணலில் கூறுவது போல விநாயகர் அல்லது பிள்ளையார் பல்வேறு புனைப் பெயர்களில் தமிழகத்திலும் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்த ஒன்றுதான். ஏனென்றால் அவர்தான் தலைவர். கானர்,கணபதி சிவகணங்களின் தலைவர். சித்தி விநாயகர்,புத்தி விநாயகர்,சக்தி விநாயகர், முழுமுதற் கடவுள். சதுர்த்தி நாயகர்.பிள்ளையார். இவ்வாறாக தமிழ் மொழியில் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தொன்று தொட்டே வருபவர். கேது மைந்தன்.மகாபாரத இதிகாசம் வியாசர் மூலம் படைத்தவர். அரசு மரத்தடியில் கோயில் கொண்டதால் கற்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.ஏழரை சனியிடம் பிடிப்படாமல் சனீஸ்வர பட்டம் பெற்றவர்.ஞானப்பழம் எனும் மாங்கனியைப் பெற்றவர். மூலாதார முழுமுதற் கடவுள் விக்னேஸ்வரர்.

  • @tamilan5604
    @tamilan5604 18 годин тому

    In my home town, we will tell this plastering name nayam vellai. In that plaster, first they'll do rough plaster. And that, 10 mm thick final plastering... Marking this plaster, they will grind the lime, kadukai, karupatti and venkhanchan stone etc., and kept storage for few days... For use. After applying the final plastering they will use egg white to polish the surface using thittu kallu. Nowadays this modified version is lime rending plaster... Qty is not good as compared with nayyam vellai. In 1963 we built our house and used this method and we'll use our wall like Mirror while my childhood.

  • @jayamaria6836
    @jayamaria6836 19 годин тому

    Mr why did you called Tamilagam??? You must call Tamilnadu ok

  • @ajithajith8137
    @ajithajith8137 20 годин тому

    Super information sir🎉❤😊

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 20 годин тому

    அன்று அது திரக்கப் பட்டதால் அறிஞர் அண்ணா பெயர் சூட்டபட்டது இன்று திறந்து இருந்தால் கருநாநிதி பெயர் சூட்டப்பட்டு இருக்கும்

  • @kamarajnandakumarnandakuma1092
    @kamarajnandakumarnandakuma1092 23 години тому

    Ayodhia doss pandit after kamaraj cm of Tamil Nadu expanded later MGR

  • @user-no1mg6vh6u
    @user-no1mg6vh6u 23 години тому

    அய்யா உங்கள் செல் என்தந்தை2உலகசண்டைசென்றுவந்துஎனக்குவயாது65என்தந்தைஆ

  • @tamilmani2088
    @tamilmani2088 23 години тому

    பிறவியிலே அறிவாளிகளுக்கு சென்னையை தாண்டி ஆராய்ச்சி செய்ய முடியல போலும்...இந்த அரிய வகை ஏழைகளுக்கு .நன்னா இருக்கேளான்னு அவ்வா பாஷை மட்டும் தமிழ்நாடு முழுக்க ஒன்னா இருக்கு சென்னை பாஷைய கேலி செஞ்சு பாட்டு பாடுன...(வா வாத்யாரே ஊட்டாண்ட...) இவ்வாளுக்கு பிராமணா தமிழ் மட்டும் ஏன் இப்படி இருக்கு ஓய்.

  • @SuperNanjundan
    @SuperNanjundan День тому

    There is a road called Thana street in Purasawalkam which was the Tram terminus in year 1947/50s Does this road have any connection to Round tana episode? Mr Sriram can answer

  • @emmanuelchiristuraju3518
    @emmanuelchiristuraju3518 День тому

    satire to CALCUTTA and MERINA are gig sheeme to Indian societe by present public. The reasons is After BRITISH INDIYACIMDRODUSES DEMOCRASY by organising elections to PARLIAMEND LOCKSABA AND RAJYA SABA and STAYE ELECTIONES TO 12+2 Raja donors of MELSABAI and KEELSUBAy demonstrating 6 elections of 1920, 1923, 1926, 1929, 1932, 1935, 1945 . By using cambaine GUJARATH CONDHI, AND GUJARATH JINA demonstrated ANTI BRITISH SENTMENDS by Congress and MUSLIME Legs by demonstrating violends by organising all BRITISH INDIYAN STAYES of 14+2+2 Rajaconies by marketing stain throw over district colucter and British Democrats as it ultimately promoted by sending INDIYA- PARTITION submitted by then viseroy to British Parliament, British present there by 1947 BRITISH INDIYA IS DIVIDED in present 7;states of INDIYA, West pakisthane, Pengladesh. SARILONKA BAND BURMA Under their status of BRITISH INDIAN ATONUMUD STAYE, 2 Raha conies of AFCONISTHANE AND MELESIA & SINGAPURE as these states are reported to New Delhi. present generation come to conclusion of DIVIAION OF BRITISH INDIYA By GUJARATG CONDI, AND GUJARATH GINA without conducting opinion pole and without caring permission of MUSLIME leaders of 18 raja conies. Whatever activity for division of Indian supcondident by GUJARATH CONDI AND GUJARATH JINNA are treated as bigh shames of division of INDIYA. under this present status statues of CONDI, JINNA to be removed under democratic states.

  • @ssaraimpex4415
    @ssaraimpex4415 День тому

    Nice

  • @thenimozhithenu
    @thenimozhithenu День тому

    😂 park station alla adu கூவம் station.

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md День тому

    ராமாவரம் கிண்டி ஏர்போர்ட் பூந்தமல்லி குயின்ஸ்லாந்து ❤🎉

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md День тому

    அசோக் பில்லர் ஒன்று ஏவிஎம் ஸ்டுடியோ ஒன்று சத்யா ஸ்டூடியோ ஒன்று கண்ணகி சில ஒன்னு வள்ளுவர் கோட்டம் மற்றபடி நீங்கள் கூறியது அத்தனையும் விஜிபி மெரினா கடற்கரை வண்டலூர் பார்க் வண்டலூர் உயிரியல் பூங்கா❤🎉

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md День тому

    சாந்தி தியேட்டர் ஒன்று ❤🎉

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md День тому

    அரண்மனைகள் எல்லாம் பள்ளிகளா பள்ளிக்கூடங்களாகவும் நூலகங்களாகவும் இன்றும் உள்ளது ❤🎉🎉

  • @balajiparansha2445
    @balajiparansha2445 День тому

    யானை கவுணி பற்றி பேசுங்கள் அய்யர்

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 День тому

    Later it was known as Our Ladies garden. Next to it was zoo. Nehru stadium was there. Football and hockey matches were played there. Kannapar thidal was there. Circus would be hosted there.

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 День тому

    Sir , kindly talk about history of annanagar , how world trade fare conducted , how town planning done , history of annanagar tower etc.

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 День тому

    இப்படிதான் பல இடங்கள் தடம் தெரியாமல் அழிக்க பட்டுள்ளது

  • @thenimozhithenu
    @thenimozhithenu День тому

    கிழக்கு குரெம்பெட் பற்றி போடுங்க ஒரே நெரிசல் மக்கள்

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 День тому

    🙏🙏🙏🙏🙏Om Vignesh varare Photri

  • @hindustan6352
    @hindustan6352 День тому

    GREAT SIR ...SALUTE

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 День тому

    good evening sir, how can i contact you. i can give you a book which will say a lot about Tiruvottriyur, kaladipet, and other areas in the north of chennai. please share your contact

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw День тому

    OMG ❤️🧡💚🧡❤️💚🔥💯😍🎉✨🙏🥰😍💯✨

  • @karpanaiselvank4814
    @karpanaiselvank4814 День тому

    சிவாஜி நேரடியான போர் புரியல மறைந்திருந்து தாக்கக்கூடிய கொரில்லா போர் முறையை பயன்படுத்தினார் அதனால அவருக்கு பேரு மழலஎலியின் பெயர்

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 День тому

    Thank you Sir. Your video is excellent and it sent me back 70 years back. Now I am 80 year old Since I was from Sowcarpet area we frequently visited that swimming pool and my ladies park Thank you for your video.

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g День тому

    சென்னைரவுடிகளைவஸ்தாதுகளை அடக்கிபயமின்றிவாழவழிசெய்தார்